சிங்கம்புனரி: கண்ணமங்கலபட்டி பீடரில் மரம்,மரக்கிளைகள் அகற்றும் பணியால் நாளை மின்விநியோகம் நிறுத்தம்-மின்வாரியம் தகவல்
Singampunari, Sivaganga | Sep 8, 2025
சிங்கம்புணரி துணை மின் நிலையத்தின் 11KV கண்ணமங்கலபட்டி பீடரில் செப்டம்பர் 09, 2025 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை...