கடையநல்லூர்: ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளிக்க முயற்சித்த பெண் பரபரப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வெள்ள கவுண்டம்பட்டி இந்திரா நகர் பகுதியில் சேர்ந்த அமிர்தம்மாள் என்பவர் வீட்டின் உடைய சுற்றுச்சூழலை ஆக்கிரமித்து கட்டியதாக அதே பகுதி சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ச்சியின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரையின்படி அந்த சுகத்தை இடிப்பதற்கு அதிகாரிகள் சென்ற பொழுது அதிகாரிகள் முன்பு அந்த பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது பரபரப்பு ஏற்பட்டது