தொட்டியம்: தொட்டியம் அருகே விஜிலென்ஸ் அதிகாரி எனக் கூறி கிராம நிர்வாக அலுவலர் மிரட்டி பணம் கேட்ட மூன்று பேர் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ்.இவர் இன்று அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அலுவலகத்திற்கு வந்த மூன்று நபர்கள் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் என்றும் உங்கள் மீது நிறைய புகார்கள் வருகிறது உங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.