கடையநல்லூர்: அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு நோய் சாலையில் ஓரமாக பேருந்து நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள்
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனர் அப்துல் அஜீஸ் என்பவருக்கு திடீரென படிப்பினை ஏற்பட்டது இதன் தொடர்ச்சியாக அவர் பேருந்தில் இருக்கும் பயணிகளை காப்பாற்றும் விதமாக பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிறுத்திவிட்டு வலிப்பு நோயால் அவதிப்பட்டவரைஉடனடியாக பயணிகள் மற்றும் நடத்துனர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்