சங்கரன்கோயில்: கோழிக்கழிவுகளின் துர்நாற்றம் காரணமாக முகக்கவசம் அணிந்து சேர்ந்தமரம் பகுதியில் பள்ளியில் பாடம் பயின்ற மாணவர்கள்
Sankarankoil, Tenkasi | Jul 15, 2025
தென்காசி மாவட்டம் சேர்ந்த மரத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியின் அருகில் தனியார் ஒருவருக்கு...