தேன்கனிகோட்டை: கெலமங்கலம் பேரூராட்சி, SR திருமண மண்டபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தளி எம்எல்ஏ பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் கெலமங்கலம் பேரூர் 9, 15 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது.. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசின் திட்டங்கள், சான்றிதழ்கள் பெற விண்ணப்பங்கள் வழங்கிய நிலையில் தளி எம்எல்ஏ இராமச்சந்திரன் அவர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்