வேளாங்கண்ணியில் மதம்மாரி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தை சரமாரியாக வெட்டி பெண்ணை தூக்கிச்சென்ற தாய், தந்தை உட்பட உறவினர்கள் 9 பேர் கைது : போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பிறகே வன்முறை அரங்கேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் நாகவாரா பகுதியை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் ராகுல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் என்பவரின் மகள் கீர்த்தனா ஆகிய இருவருக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து க