சேலம்: ஆட்சியரகம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு.
போலீசார் விசாரணை
Salem, Salem | Sep 14, 2025 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலை மீது மர்மன் அவர்கள் செருப்பு பிசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்