மேட்டூர்: கொளத்தூரில் ஆக்கிரமித்த நிலத்தை மீட்கக்கோரி 80 வயது மூதாட்டியை சாலையில் படுக்க வைத்து நூதன போராட்டம்
Mettur, Salem | Aug 9, 2025
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் தொகுதியில் மூதாட்டிக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்ததை கண்டித்து...