நாமக்கல்: சேலம் சாலையில் கே.எஸ் தியேட்டர் அருகே விஜய் பரப்புரை செய்ய உள்ளார் என பொதுச்செயலாளர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே எஸ் தியேட்டர் அருகே வரும் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்தித்து பரப்புரை செய்ய உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்