கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆய்வு கூட்டம்
ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது