திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தேவனந்தபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் தனியார் தொழிற்சாலையில் ஊழியர் ஆன இவருக்கு ஜூடி ஜெகதாம்பாள் என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்த ஜோடி ஜகதாம்பாள் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக போலீஸ் விசாரணை.