தர்மபுரி மாவட்டம் தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளனூர் பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தலைமையில் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு BLA2 நிர்வாகிகளுக்கு நாளை நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் பங்கேற்று வாக்காளர் பெயர் சேர்த்த நீக்கல் இறந்தவர் விவரம் சேகரிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது ,