கண்டச்சிபுரம்: அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் கீழையூர் பகுதியை சேர்ந்த சங்கர் 40 என்பவர் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று உள்ளார் அப்போது குளித்துக் கொண்டிருந்த பொழுது நொடிப்பு வந்து இறந்து தண்ணீர் மிதந்து உள்ளனர், இது எடுத்து அரகண்டநல்லூருக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அடிப்படையில் இன்று காலை 10 மணி அளவில் உயிரிழந்த சங்கர் உடலை