உத்தமபாளையம்: சின்னமனூர் அருகே முத்துசாமிபுரத்தில் புதிய ரேஷன் கடையை தேனி எம்பி திறந்து வைத்தார்
Uthamapalayam, Theni | Jun 14, 2025
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே முத்துசாமிபுரத்தில் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டு...