விருதுநகர்: பாண்டியன் நகர் அண்ணா நகரில் நடந்து சென்ற வாலிபரை தகாத வார்த்தையால் பேசி கட்டையால் தாக்கி காயப்படுத்திய இருவர் மீது ஊரக போலீசார் வழக்கு
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி அண்ணா நகரில் இளவரசன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரது உறவினர்கள் இருவர் இளவரசனை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி கட்டையால் தலையில் தாக்கியதில் இளவரசனுக்கு காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் இளவரசனின் சித்தப்பா ஊரக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.