தேன்கனிகோட்டை: அக்கொண்டப்பள்ளியில் 3 நாட்களாக காணவில்லை என தேடி வந்த வடமாநில தொழிலாளியை ஏரியில் சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்: கெலமங்கலம் போலிசார் விசாரண
ஒசூர் அருகே 3 நாட்களாக காணவில்லை என தேடி வந்த வடமாநில தொழிலாளியை ஏரியில் சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்: கெலமங்கலம் போலிசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த அக்கொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் வசித்து வந்தவர் சிவராம் சிங்(24) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்..