தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மேல தெருவை சேர்ந்த செந்தில் வயது 48 என்பவர் பாலக்கோடு அருகே தீர்த்தகிரி நகரில் ஸ்ரீ படவட்டை அம்மன் சிப்பண்ட்ஸ் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி சிறு சேமிப்பு திட்டம், மாத தவணை, சேமிப்பு வாய்ப்பு திட்டம் போன்ற பல திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறய நிலையில் நிதி நிறுவனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன உரை நிகழ்த்தப்பட்டது