ஏற்காடு: அரசு பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கோரி நடூர் பகுதியில் பெற்றோர்களுடன் மாணவர்கள் சாலை மறியல்
Yercaud, Salem | Jul 28, 2025 ஏற்காடு அருகே உள்ள நடூர் அரசு பள்ளியில் மாணவர்கள் படிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை யடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திபோராட்டத்தை கைவிட செய்தனர்