சேலம்: கோட்டை மைதானம் நகர விற்பனை குழுவை ரத்து செய்ய கோரி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
Salem, Salem | Sep 26, 2025 சேலம் மாநகராட்சி சாலையோரம் வியாபாரிகள் விற்பனை குழு அமைப்பின் மாநகராட்சி ஆணையர் நகர திட்ட பொறியாளர் ஒரு தலைப்பட்சமாக ஒரு சங்கத்துக்கு மட்டும் ஆதரவாக செயல்பட்டு வருவதற்கு கண்டன தெரிவித்து சாலையோர விற்பனையாளர் சங்கம் மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது