சின்ன சேலம்: காள சமுத்திரம் ஆட்டுப்பண்ணை அருகே மது போதையில் லாரியை ஒட்டி வந்து பைக் மீது லாரி மோதி விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
Chinna Salem, Kallakurichi | Aug 30, 2025
மா.பொடையூரை சேர்ந்த ராஜா விதை,சோளம் வாங்கி கொண்டு இன்று தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார், அப்போது...