திருவள்ளூர்: ஒதப்பை சாலையில் மாடுகள் முட்டி மோதி சண்டையிட்டு கொண்டதால் வாகன ஓட்டுகள் அச்சம்
திருவள்ளூர் மாவட்டம் ஒதப்பை கிராமத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் 2 மாடுகள் நடு ரோட்டில் தலையால் முட்டிக்கொண்டு சண்டையிட்டு கொண்டதில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் மச்சம் அடைந்தனர் இரு பக்கங்களிலும் வந்த வாகனங்களில் ஆரன் சத்தம் அதிகமாக எழுப்பியும் எதையும் கண்டு கொள்ளாமல் இரண்டு மாடுகளும் முட்டி மோதி சண்டையிட்டு கொண்டதால் வாகன ஓட்டுகள் பெரும் அச்சம் அடைந்தனர் இதை அடுத்து மாடுகள் முட்டிக்கொண்டு சாலை அருகே முட்புதருக்குள் சென்றதால் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த வ