பாப்பிரெட்டிபட்டி: தாலுகா அலுவலகத்தில் உங்கள் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம்
பார்த்திபன் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் அனைத்து வருவாய் துறை அதிகாரிகள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணி மற்றும் அலுவலகப் பணிகளும் செய்ய வேண்டும் என அரசு அழுத்தம் கொடுப்பதாக . 9 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 6 மணிக்கு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ,