திருவள்ளூர்: ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரான பிரதாப் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் இன்று மதியம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் திமுக ,அதிமுக, பாஜக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,தவெக ,விசிக கட்சிகள் என கலந்து கொண்டனர்