ஆனைமலை: ஒன்றிய அலுவலகம் அருகே பொள்ளாச்சி சாலையின் குறுக்கே விழுந்த புங்கன் மரம் - போக்குவரத்து பாதிப்பு
ஆனைமலை பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் பள்ளியின் எதிரே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் கடை அமைத்து மரத்தின் நிழலில் அடியில் வியாபாரம் செய்து வருகின்றனர் அலுவலகம் முன்பு இருந்த புங்கமரம் திடீரென சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதில் அதிர்ஷ்டவசமாக சாலையோர வியாபாரிகள் உயிர்தப்பினர், மரம் விழுந்ததால் பகுதியில் போக்குவரத்து