கொடைக்கானல்: மன்னவனூர் பேருந்து நிறுத்தம் மூன்று வருடங்களுக்கு மேலாக மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காணப்படுவதால் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதில் அவதி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான மன்னவனூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் அப்பகுதியில் பேருந்து நிலையம் இல்லாத நிலையில் மன்னவனூர் கிராம முகப்பு பகுதியில் பேருந்து நிறுத்தம் ஆக பயன்படுத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காணப்படும் பேருந்து நிறுத்தத்தை