மேட்டூர்: கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நடைபெற்றது
Mettur, Salem | Sep 23, 2025 காலமுறை ஊதிய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்