கொடைக்கானல் அருகே உள்ள காமனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் பங்கேற்றார் அப்போது கிராம சபை கூட்டத்தில் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க ஆரம்பிக்க உள்ளது. இதில் பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் தீவிர வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என கூறினார்.