அரசன்குளம் கீழ்த் தெருவில் வசித்து வருபவர் முருகன் வயது 45, இவர் லோடு ஆட்டோ ஓட்டி தீபாவளி சாமான்களை ஏற்றிக்கொண்டு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு திரும்பி வந்தார். வடக்கு இலந்தைகுளம் நான்கு வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் முருகன் பலியானார். இதுக்குறித்து கயத்தாறு போலீசார் வழக்குபதிவு