தர்மபுரி மாவட்டம் கடதூர் அடுத்த மணியம்பாடி பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி இடிக்கப்பட்ட நிழல் கூடத்தை கண்டித்து பகுதி சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் தர்மபுரி கடத்தூர் பிரதான சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது , கடத்தூர் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ,