நாகப்பட்டினம்: காவலர் தினத்தை ஒட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி செல்வகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
Nagapattinam, Nagapattinam | Sep 6, 2025
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6...