சேலம்: சாரதா கல்லூரி சாலையில் சாலை கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை
Salem, Salem | Sep 16, 2025 சேலம் சாரதா கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த வைரவேல் 78 இவர் அந்த பகுதியில் 10 வீடுகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார் முருகன் கோவில் செல்வதற்காக சாலை கடகம் என்ற போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் பலத்த காயமடைந்த முதியவர் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை