உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்த ஏழு மாத குழந்தை உயிரிழப்பு
Ulundurpettai, Kallakurichi | Sep 12, 2025
உ.செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி, தனது 7 மாத கைக்குழந்தை குணாவுடன் விழுப்புரத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார்....