திருவள்ளூர்: பிஞ்சிவாக்கம் பகுதியில் லாரியை மடக்கி ஓட்டுனரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கம் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் வழியே சென்ற லாரியை இன்று காலை மடக்கி ஓட்டுனரிடம் பணம் பறித்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுனால் என்கின்ற கோடீஸ்வரன் சுபாஷ் உட்பட நாகராஜ் ஆகிய மூன்று பேரை கடம்பத்தூர் போலீசார் கைது செய்ய முயன்றபோது கூவம் ஆற்றின் மேம்பாலத்தின் மீது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது