செஞ்சி: மேல்சேவூர் ஊராட்சி மதுராவில் "பல்நோக்கு கட்டடதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், இன்று காணொளி காட்சி வாயிலாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டம், மேல்சேவூர் ஊராட்சி மதுராவில் "பல்நோக்கு கட்டடதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று காலை 9 மணி அளவில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்ச மஸ்தான் அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்