திருவாரூர்: வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் மனு
வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என எஸ் பி அலுவலகத்தில் ஏராளமானோர் மனு