மண்மங்கலம்: தளவாய் பாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி உயிரிழப்பு
தலவாபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற ராசு மீது அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது இதில் பலத்த காயமடைந்த ராசுவை மீட்டு வேலாயுதம்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் பரிசோதித்த அரசு மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார் இந்த விபத்து தொடர்பாக மாரிமுத்து அளித்த புகார் இன் பேரில் வேலம்பாளையம் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .