சூலூர்: உயர் அதிகாரிகள் கொலை வழக்கை விசாரித்ததில் வெளிவந்த திடுக்கிடும் தகவல், சூலூர் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்த DIG
Sulur, Coimbatore | Aug 11, 2025
கொலை வழக்கை சரியாக விசாரணை மேற்கொள்ளாததால் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் பணி இடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி நடவடிக்கை...