வேளச்சேரி: சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள ஆண்கள் விடுதியில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து.
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் குமரன் நகர் பகுதியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது விடுதியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது இதனை அடுத்து செம்மஞ்சேரி தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இது தொடர்பாக போலீஸ் விசாரணை.