இராமேஸ்வரம்: அதிகாலை முதல் தொடர்ந்து மேகமூட்டத்துடன் மழை பெய்து வருவதால் கரு மேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்படும் பாம்பன் பாலம்
ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் அவ்வப்போது கனமழையாகவும், சாரல் மலையாகவும் பெய்து வருவதுடன் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் பாம்பன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.