வேடசந்தூர்: சந்தைப்பேட்டை, சாலையூர் நால்ரோட்டில் பொங்கல் கொண்டாட்டம்
வேடசந்தூர் சந்தை பேட்டையில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன பூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டுகிச்சு மாமா.... என்ற பாடல் வைரலாகி உள்ளது. அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்வேறு கிராமங்களிலும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுவது ட்ரெண்டிங்காகி உள்ளது. இந்த நிலையில் வேடசந்தூர் சந்தைப்பேட்டை மற்றும் சாலையூர் நால்ரோடு கிராமத்தில் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சிகள் வைரல்.