பொள்ளாச்சி: பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.,
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 உலக ஓசோன் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது., இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு உலக ஓசோன் தினம் குறித்த கருத்துக்கள் பள்ளி மாணவர்களுக்கு கூறப்பட்டது., ஓசோன் மண்டலம் நமக்கு எந்த வகையில் உதவுகிறது என்று குழந்தைகளுக்கு காணொளி மூலம் காட்டப்பட்டது.,