கயத்தாறு அருகே உள்ள மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி செல்லம்மாள் இவர் வீட்டின் முன்னால் உள்ள பனை மட்டைகளை எடுத்து எரிக்க முயன்ற பொழுது அதில் இருந்த பாம்பு கையில் கொத்தி உள்ளது உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பாக கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .