கயத்தாறு: ஆசூர் விலக்கு பகுதியில் மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் வேன்மீது லாரி மோதி கவிழ்ந்து விபத்து
கயத்தாறு பகுதியில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக வேன் ஒன்று ஆசூர் விளக்கு பகுதியில் திரும்பும் பொழுது மதுரை திருநெல்வேலி சாலையில் கயத்தாரில் இருந்து கோவில்பட்டி பகுதிக்கு மணல் ஏற்றி வந்த லாரி வேன் மீது மோதி கவர்ந்து விபத்துக்குள்ளானது இதில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் லாரியை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.