மேட்டுப்பாளையம்: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாளை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் அவர்களின் 98 ஆவது பிறந்த நாளை ஒட்டி இந்து முன்னணி சார்பில் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்