திருவொற்றியூர்: திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி லோகேஷ் என்பவர் வெட்டி கொலை
திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி லோகேஸ்வரன் தனது தந்தையை டீக்கடையில் சந்திக்க சென்ற போது முன் விரோதம் காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர் மேலும் கொலை செய்யப்பட்ட லோகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.