திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நாகனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி இவரது தாத்தா குப்பன கவுண்டர் 1952 ஆம் வருடம் திண்டுக்கல் கூட்டுறவு வங்கி ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள இடத்தை ஏலம் விட்டுள்ளனர் அந்த இடத்தை ஏலம் எடுத்து தொடர்ந்து விவசாயம் செய்து வந்துள்ளார் தற்போது வரை அவரது வாரிசுகளான மருதப்ப கவுண்டர் பழனியப்பா கவுண்டர் செல்லப்ப கவுண்டர் உள்ளிட்ட சுமார் 60க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் விவசாய நிலத்தை அபகரிப்பதாக கூறி குற்றச்சாட்டு.