உத்தமபாளையம்: குச்சனூர் சுயம்பு சனி பகவான் கோவிலில் ஆடி மாதம் 4ம் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Uthamapalayam, Theni | Aug 9, 2025
சின்னமனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் புனித நீராடி அங்குள்ள சுயம்பு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் உப்பு எள் தீபம்...