திருவொற்றியூர்: மணலி பாடசாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 21 வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
மணலி பாடசாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 21வது வார்டு சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 43 துறைகளில் பொதுமக்கள் சேவைகளை பெற்றனர். பெயர் மாற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை மண்டல அலுவலர் தேவேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார் மேலும். பொதுமக்கள் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்