பாப்பிரெட்டிபட்டி: புட்டி ரெட்டிப்பட்டியில் கிணற்றில் விழுந்த பசுமாட்டை. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட தீயணைப்பு துறை
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டி ரெட்டி பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கிணற்றில் பசுமாடு கிணற்றில் விழுந்த தகவலை எடுத்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் , சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பசுமாட்டை உயிருடன் மீட்டு விவசாயி இடம் ஒப்படைத்தனர்